மத்திய அரசில் வேலை வேண்டுமா? சம்பளம் ரூ.50 ஆயிரம்!

மத்திய அரசு நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கூட்டுறவு நிறுவனத்தில் (NIACL) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கூட்டுறவு நிறுவனத்தில் (NIACL) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 312 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மத்திய அரசில் வேலை வேண்டுமா? சம்பளம் ரூ.50 ஆயிரம்!

நிறுவனம் : நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கூட்டுறவு நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 312

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஓர் துறையில் பட்டம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : https://www.newindia.co.in/cms/d0468c0e-105f-4b95-bf16-8663aa637630/Detailed Advertisement for the Recruitment of 312 Administrative Officers (Generalists and Specialists) (Scale I) 2018.pdf?guest=true,

வயது வரம்பு : 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.32,795 முதல் ரூ.51,000 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக

விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : https://www.newindia.co.in/portal/readMore/Recruitment

தேர்வு முறை : ஆரம்பப் பரிசோதனை, முக்கியத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.600
  • இதர விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.100

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 26

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://www.newindia.co.in/portal/ அல்லது விண்ணப்பப் படிவத்தினைப் பெற https://www.newindia.co.in/portal/readMore/Recruitment என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIACL Recruitment 2018 - 312 AO Posts | Apply Online!
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+