தேசிய விலங்கு உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIAB) காலியாக உள்ள Project Associate மற்றும் Field Assistant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.35 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய விலங்கு உயிரி தொழில்நுட்ப நிறுவனம் (NIAB)
மேலாண்மை : மத்திய அரசு
காலிப் பணியிடம் : 08
பணி : Project Associate மற்றும் Field Assistant
கல்வித் தகுதி :
- Project Associate - 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- Field Assistant - 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
- Project Associate - M.Sc (Life Sciences / Biotechnology / Biochemistry / Microbiology) Post Graduate Degree in Business Administration (MBA) / Veterinary Sciences (M.V.Sc) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Field Assistant - Diploma in animal husbandry அல்லது veterinary sciences தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.20,000 முதல் ரூ.35,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரியின் மூலம் 19.07.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.niab.org.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications












