ரூ.1.70 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசுத் துறையில் பணியாற்ற ஆசையா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

தேசிய சுகாதார அமைப்புகள் வள மையம் எனப்படும் NHSRC நிறுவனத்தில் காலியாக உள்ள Lead Consultant மற்றும் Senior Consultant உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய சுகாதார அமைப்புகள் வள மையம் எனப்படும் NHSRC நிறுவனத்தில் காலியாக உள்ள Lead Consultant மற்றும் Senior Consultant உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.1.70 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1.70 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசுத் துறையில் பணியாற்ற ஆசையா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : தேசிய சுகாதார அமைப்புகள் வள மையம் (NHSRC)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Lead Consultant மற்றும் Senior Consultant

மொத்த காலிப் பணியிடங்கள் : 04

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 40 முதல் 55 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :

  • Senior Consultant - மாதம் ரூ. 90,000 முதல் ரூ. 1,50,000
  • Lead Consultant - மாதம் ரூ.1,30,000 முதல் ரூ. 1,70,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து, 21.12.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://nhsrcindia.org/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NHSRC Recruitment 2021: Application invited for Lead Consultant, Senior Consultant Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X