ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு லிமிடெட் நிறுவனத்தில் (NHIDCL) காலியாக உள்ள பொது மேலாளர், இணை பொது மேலாளர், மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு லிமிடெட் நிறுவனத்தில் (NHIDCL) காலியாக உள்ள பொது மேலாளர், இணை பொது மேலாளர், மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 61-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.67 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு லிமிடெட் நிறுவனம் (NHIDCL)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 61 கூடுதல்

பணி : பொது மேலாளர், இணை பொது மேலாளர், மேலாளர், உதவி மேலாளர், இளநிலை மேலாளர் என மொத்தம் 61-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வித் தகுதி :

  • மத்திய, மாநில, பொதுத்துறை, தனியார் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
  • பட்டம், சட்டம், பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 61 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்

ஊதியம் : மாதம் ரூ.15,600 முதல் ரூ.67,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : Director (A&F), National Highways & Infrastructure Development Corporation Limited, 3rd Floor, PTI Building, 4 Parliament Street, New Delhi - 110 001

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 31.05.2021

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://nhidcl.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NHIDCL Recruitment 2021: Apply for Various Manager Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+