சிவில் பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் வேலை வாய்ப்பு..!

மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள துணை மேலாளர் பணியிடங்களை நிரப்பிடும் வகையில் ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள துணை மேலாளர் பணியிடங்களை நிரப்பிடும் வகையில் ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

சிவில் பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் வேலை வாய்ப்பு..!

நிர்வாகம் : தேசிய நெடுஞ்சாலைத் துறை

மேலாண்மை : மத்திய அரசு

பணி : துணைப் பொது மேலாளர்

மொத்த காலிப் பணியிடம் : 28

கல்வித் தகுதி : பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 62 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்

ஊதியம் : மாதம் ரூ.15,600 முதல் ரூ.39,100 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : www.nhidcl.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : Director (A&F), National Highways & Infrastructure Development Corporation Limited, 3rd Floor, PTI Building, 40 Parliament Street, New Delhi - 110 001

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 15.03.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://nhidcl.com/tenders/tendors/jobs/60745/Job%20file/60745_Full%20Advt.%20for%20the%20post%20of%20Dy.GM%20(T&P)%20dated%2029.01.2019%20(1).pdf என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NHIDCL Recruitment 2019 Apply Online 28 Job Vacancies
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+