மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகத்தில் (NHDC) காலியாக உள்ள ஆலோசகர், மூத்த ஆலோசகர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 12 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.25 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையல் விண்ணப்பிப்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகம் (NHDC)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Young Professional, ஆலோசகர், மூத்த ஆலோசகர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 12
கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் LLB/ CA/ ICWA/ PG Diploma/ MBA அல்லது பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 35 முதல் 58 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.50,000 முதல் ரூ.1.25.000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://nhdc.org.in/ApplicationForm2.aspx எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 20.04.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் nhdc.org.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












