வேலை, வேலை, வேலை..! ரூ.1.70 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!!

இந்திய தேசிய தோட்டக்கலை ஆணையத்தில் காலியாக உள்ள இணை இயக்குநர், மூத்த வேளாண் அதிகாரி, வேளாண் அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய தேசிய தோட்டக்கலை ஆணையத்தில் காலியாக உள்ள இணை இயக்குநர், மூத்த வேளாண் அதிகாரி, வேளாண் அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. ரூ.1.77 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

வேலை, வேலை, வேலை..! ரூ.1.70 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!!

நிர்வாகம் : இந்திய தேசிய தோட்டக்கலை ஆணையம் (NHB)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Deputy Director, Senior Horticulture Officer, Horticulture Officer

மொத்த காலிப் பணியிடங்கள் : 19

கல்வித் தகுதி :

Deputy Director - வேளாண் துறையில் பட்டம், வேளாண்மை, Post-harvest Technology, Agriculture Economics, வேளாண் பொறியியல், Post harvest Management, Food Technology, Food Sciences தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Senior Horticulture Officer - வேளாண் துறையில் பட்டம், வேளாண்மை, Food Technology, Post Harvest Technology, Agricultural Economics, வேளாண் பொறியியல், Food Sciences தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Horticulture Officer - Graduate in Agriculture, Horticulture with Post Graduation Agriculture, Horticulture தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 30 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.35,400 முதல் அதிகபட்சம் ரூ.1,77,500 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 24.08.2021 தேதிக்குள் தங்களது விண்ணப்பம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 24.08.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://nhb.org.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NHB Recruitment 2021: Apply for Deputy Director, Horticulture Officer Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+