மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய வீட்டு வங்கியில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட்ட உள்ளனர். மொத்தம் 15 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய வீட்டு வங்கி
மேலாண்மை : மத்திய அரசு
பணி : உதவி மேலாளர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 15
கல்வித் தகுதி :
- ஏதேனும் ஓர் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- சிஏ, ICWAI, சிஎஸ் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 01.03.2019 தேதியின்படி 21 முதல் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.23,700 முதல் ரூ.42,020 வரையில்
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600
- எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.100
கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.nhb.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 28.03.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://nhb.org.in/wp-content/uploads/2019/03/Final-Advertisement_Asst.-Managers.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












