ரூ.2 லட்சம் ஊதியத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையில் (NHAI) காலியாக உள்ள உதவி பொது மேலாளர், மேலாளர், இணை மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையில் (NHAI) காலியாக உள்ள உதவி பொது மேலாளர், மேலாளர், இணை மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 42 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.2 லட்சம் ஊதியத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

நிர்வாகம் : இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை (NHAI)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : உதவி பொது மேலாளர், மேலாளர், இணை மேலாளர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 42

கல்வித் தகுதி :

  • Commerce அல்லது Chartered Accountant துறையில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மத்திய, மாநில, பொதுத்துறை, தனியார் நிறுவனங்களில் பணி அனுபவம் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.56,100 முதல் ரூ.2,09,200 மாதம் ஊதியம் வழங்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://nhai.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து, அதனை பதிவிறக்கம் செய்து கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

GM (HR &Admn.)-I A,
National Highways Authority of India,
Plot No: G - 5&6, Sector - 10,
Dwarka, New Delhi - 110075

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 12.04.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.04.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் Deputation அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://nhai.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NHAI Recruitment 2021 OUT Apply Online for Manager & Deputy Manager Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+