ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசுத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையில் (NHAI) காலியாக உள்ள பொது மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையில் (NHAI) காலியாக உள்ள பொது மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 90 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.1.77 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசுத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை (NHAI)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 90

பணி : Technical, Finance மற்றும் Accounts ஆகிய பிரிவுகளில் பொது மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :

  • Technical - 73 காலியிடங்கள்
  • Finance மற்றும் Accounts - 17 காலியிடங்கள்

கல்வித் தகுதி :

Technical - Civil Engineering பாடப்பிரிவில் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Finance மற்றும் Accounts - Commerce/ Chartered Accountant/ Certified Management Accountant பிரிவில் இளநிலை பட்டம், Business Administration (Finance) துறையில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், 4 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

Technical பணிக்கு 30 வயதிற்கு உட்பட்டும், Finance மற்றும் Accounts பணிக்கு 35 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.15,600 முதல் ரூ.1,77,500 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு :

Deputy Manager (Technical)

Deputy Manager (Finance & Accounts)

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://nhai.gov.in அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள இணையதள முகவரியின் மூலம் 29.11.2021 மற்றும் 30.11.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவம்:

Deputy Manager (Technical) Application Link

Deputy Manager (Finance & Accounts) Application Link

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். இந்தத் தேர்வு கணினி வாயிலாக நடைபெறும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://nhai.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NHAI Recruitment 2021: Apply online for Deputy Manager Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X