ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையில் (NHAI) காலியாக உள்ள Chief General Manager (Technical) பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையில் (NHAI) காலியாக உள்ள Chief General Manager (Technical) பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.67 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை (NHAI)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 02

பணி : Chief General Manager (Technical)

கல்வித் தகுதி :

  • அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சிவில் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
  • மேலும், 17 வருடம் பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.37,400 முதல் ரூ.67,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://nhai.gov.in/#/ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள இணைப்பின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பிறகு அதனை பதிவிறக்கம் செய்து, அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:

DGM (HR & Admn.)-IA,
National Highways Authority of India,
Plot No: G - 5&6,
Sector - 10, Dwarka, New Delhi - 110075.

ஆன்லைன் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 23.08.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் விண்ணப்பிக்க கடைசி தேதி : 08.09.2021 தேதிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://nhai.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NHAI Recruitment 2021: Apply online for Chief General Manager (Technical) Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X