சூப்பர் வாய்ப்பு! மொத்தம் 43 வேலைகள், ரூ.67 ஆயிரம் ஊதியம்! விண்ணப்பிக்கலாம் வாங்க

இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையில் (NHAI) காலியாக உள்ள இணை மேலாளர், பொது மேலாளர் பணியிடங்கள நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையில் (NHAI) காலியாக உள்ள இணை மேலாளர், பொது மேலாளர் பணியிடங்கள நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 43 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.67 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

சூப்பர் வாய்ப்பு! மொத்தம் 43 வேலைகள், ரூ.67 ஆயிரம் ஊதியம்! விண்ணப்பிக்கலாம் வாங்க

நிர்வாகம் : இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை (NHAI)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 43

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

  • இணை மேலாளர் (டெக்னிக்கல்) - 41
  • பொது மேலாளர் - 02

கல்வித் தகுதி :

Deputy Manager (Technical) - சிவில் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

General Manager - Commerce/ Accounts/ ICAI/ ICWAI/ MBA போன்ற துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.15,600 முதல் ரூ.67,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://nhai.gov.in அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள இணைப்பின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : Deputy Manager பணிக்கு 28.05.2021 அன்றும் General Manager பணிக்கும் 21.06.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : கேட் 2021 மதிப்பெண், மெரிட் மூலம் விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://nhai.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NHAI Recruitment 2021: Apply For Deputy Manager & General Manager Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+