தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள 4 மேலாளர் பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் ஜூலை 2க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: மேலாளர்
பணியிடம்: இந்தியா முழுவதும்.
காலியிடங்கள்: 04
கல்வித் தகுதி: விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 56 வயதுக்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்குகள் உண்டு.
சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Akhilesh Kumar
General Manager (HR/Admn)-I,
National Highways Authority of India,
G-5 & 6, Sector-10,
Dwarka, New Delhi-110 075
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 02.07.2018
மேலும் விண்ணப்பிக்கும் முறை, அனுபவங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.


Click it and Unblock the Notifications












