மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் & உரங்கள் லிமிடெட் (RFCL) நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர், உதவி மேலாளர், மூத்த மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 36 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2.20 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிறுவனம் : ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் & உரங்கள் லிமிடெட் (RFCL)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : RFCL நிறுவனத்தில் Manager, Assistant Manager, Sr. Manager, Dy. Manager, Accounts Officer உட்பட பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலிப் பணியிடங்கள் : 36
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 30 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Chemical, Electrical, Mechanical, Civil, Information Technology, Finance மற்றும் Accounts (F&A), Medical, Human Resources (Hr), Materials பாடங்களில் MBA, CA அல்லது CMA/ B.E./B.Tech./B.Sc/ MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், 1 முதல் 9 ஆண்டுகள் வரையில் பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.40,000 முதல் அதிகபட்சம் ரூ.2,20,000 மாதம்
அதிகாரப்பூர்வ இணையதளம் : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.nationalfertilizers.com/ என்ற இணையதளம் மூலம் 22.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 22.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
- E-5 Grade பணிகள் - ரூ.1,000
- E-1, E-2, E-3 & E-4 Grade - ரூ.700
- SC/ ST/ PwBD/ ExSM விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் Shortlist செய்யப்பட்டு பின்னர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nationalfertilizers.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












