மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய உரத் தொழிற்சாலையில் (NFL) காலியாக உள்ள இயக்குநர் (Marketing) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு ரூ.3.40 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிறுவனம் : தேசிய உரத் தொழிற்சாலை (NFL)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Director (Marketing)
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 45 முதல் 60 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி :
- விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- மேலும், எம்பிஏ, பிஜிடிஎம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.1,80,000 முதல் ரூ.3,40,000 வரையில்
அதிகாரப்பூர்வ இணையதளம் : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.nationalfertilizers.com என்ற இணையதளம் மூலம் 15.06.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 15.06.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nationalfertilizers.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












