ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NFL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய உரங்கள் லிமிடெட் (NFL) நிறுவனத்தில் காலியாக உள்ள Non-Executive பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய உரங்கள் லிமிடெட் (NFL) நிறுவனத்தில் காலியாக உள்ள Non-Executive பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 183 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.56 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NFL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிறுவனம் : தேசிய உரங்கள் லிமிடெட் (NFL)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 183

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

  • JEA - 109
  • Loco Attendant Gr II - 04
  • Loco Attendant Gr III - 19
  • Attendant Gr I - 36
  • Marketing Representative - 15

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி :

Junior Engineering Assistant Grade II - B.Sc (with Physics, Chemistry & Mathematics) தேர்ச்சி அல்லது Chemical Engineering துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Junior Engineering Assistant Grade II - Electrical, Electrical & Electronics Engineering, Instrumentation மற்றும் Instrumentation, Control or Electronics & Instrumentation அல்லது Electronics Instrumentation & Control அல்லது Industrial Instrumentation அல்லது Process Control Instrumentation அல்லது Electronics & Electrical அல்லது Applied Electronics & Instrumentation அல்லது Electronics & Communication அல்லது Electronics & Control Engineering அல்லது Electronics Engineering அல்லது Instrumentation & Process Control பாடங்களில் Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Attendant Grade I - Electrician/ Fitter Matric மற்றும் கூடுதலாக ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Loco Attendant - ஐடிஐ அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Marketing Representative - B.Sc. (Agriculture) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.21,500 முதல் அதிகபட்சம் ரூ.56,500 மாதம்

அதிகாரப்பூர்வ இணையதளம் : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.nationalfertilizers.com/ என்ற இணையதளம் மூலம் 21.10.2021 அன்று முதல் 10.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 21.10.2021 அன்று முதல் 10.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.200 கட்டமாக செலுத்த வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியிலான தேர்வு, தகுதித் திறன் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nationalfertilizers.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NFL Recruitment 2021: Apply online for 183 Non-Executive Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+