பி.காம் பட்டதாரியா? மத்திய அரசின் தேசிய உர நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய உர நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி கணக்காளர் பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய உர நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி கணக்காளர் பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு பி.காம் பட்டதாரிகள் தகுதியானவர்கள் ஆவர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பி.காம் பட்டதாரியா? மத்திய அரசின் தேசிய உர நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : தேசிய உர நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : உதவி கணக்காளர்

மொத்த காலிப் பணியிடம் : 52

கல்வித் தகுதி : பி.காம்

வயது வரம்பு : 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.9000 முதல் ரூ. 16,400 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.nationalfertilizers.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 28.02.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 200
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் இல்லை.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.nationalfertilizers.com/images/pdf/career/noida/FINAL%20ACCOUNTS%20ASSISTANT%20ADV-ENGLISH.pdf அல்லது https://apply.registernow.in/NFL/ACC/ என்னும லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NFL Recruitment 2019 – Apply Online for 52 Accounts Asst Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X