மருத்துவ படிப்பு மாணவர்கள் கவனத்திற்கு- நீட் நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு!

மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது.

மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது.

மருத்துவ படிப்பு மாணவர்கள் கவனத்திற்கு- நீட் நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு!

நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்வி நிறுவனங்களில் எம்பிபிஎஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகள் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். அதன்படி, நடப்பு ஆண்டிற்கான நீட் தேர்வு ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

நடப்பு ஆண்டு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் ஒரே கட்டமாக NEET தேர்வு நடத்தப்பட உள்ளது.

மேலும், நீட் தேர்விற்கான விண்ணப்பத் துவக்கம், தேர்வு பாடத்திட்டங்கள், இடஒதுக்கீடு, தேர்வு மையம், தகுதிகள் உள்ளிட்ட இதர விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NEET 2021: NTA announces NEET 2021 exam date, Check Full details Here
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+