மொத்தம் 1978 பணியிடங்கள்! ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!

மத்திய உள்துறை அமைச்சகத்தில் கீழ் செயல்பட்டு வரும் தேசிய பேரிடர் மீட்பு படையில் (NDRF) காலியாக உள்ள Assistant Commandant, Inspector உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தில் கீழ் செயல்பட்டு வரும் தேசிய பேரிடர் மீட்பு படையில் (NDRF) காலியாக உள்ள Assistant Commandant, Inspector உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1978 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.73 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஜூலை 6ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மொத்தம் 1978 பணியிடங்கள்! ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Assistant Commandant, Inspector & Others

மொத்த காலிப் பணியிடங்கள் : 1978

கல்வித் தகுதி :

  • அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும், பணியில் அதிக முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.73,200 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.ndrf.gov.in என்னும் இணையதள முகவரியின் மூலம் 12.10.2021 தேதிக்குள் தங்களது பூர்த்தி செய்த விண்ணப்பம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 12.10.2021 தேதிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வு இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ndrf.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NDRF Recruitment 2021: Apply For Assistant Commandant, Inspector & Others Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+