ரூ.1 லட்சம் ஊதியத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா?

தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்தில் (NDMA) காலியாக உள்ள Consultant Grade I மற்றும் II பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்தில் (NDMA) காலியாக உள்ள Consultant Grade I மற்றும் II பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1 லட்சம் ஊதியத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா?

நிர்வாகம் : தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் (NDMA)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : பொறியாளர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 02

கல்வித் தகுதி :

Consultant Grade II (cyclone) - Atmospheric Science/ Civil Engineering/ Climatology/ Meteorology/ Coastal Engineering/ Ocean Engineering/ Oceanography/ Geology/ Water Resources Management/ Hydrology/ Environ mental Sciences, Disaster Management பாடங்களில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Consultant Grade I (print and electronic media) - Post Graduate in Mass Communication PG diploma in Communication அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

Consultant Grade II (cyclone) - விண்ணப்பதாரர் அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Consultant Grade I (print and electronic media) - விண்ணப்பதாரர் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.75.000 முதல் அதிகபட்சம் ரூ.1,75,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.ndma.gov.in என்னும் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியாகி 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ndma.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NDMA Recruitment 2021: Apply For Consultant Grade I and II ndma.gov.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+