ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் தேசிய அருங்காட்சியகத்தில் வேலை!

கொல்கத்தாவில் உள்ள நேஷனல் கவுன்சில் ஆப் சயின்ஸ் மியூசியத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

கொல்கத்தாவில் உள்ள நேஷனல் கவுன்சில் ஆப் சயின்ஸ் மியூசியத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் தேசிய அருங்காட்சியகத்தில் வேலை!

பணி: சுரேட்டார் பி
காலியிடம்:05
வயது வரம்பு: 40 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பாடப் பிரிவில் முதல் வகுப்பில் பிஇ, பிடெக், எம்எஸ் போன்ற பாடப்பிரிவில் பட்டம் அல்லது எம்இ, எடெக், எம்எஸ் பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: எக்ஷிபிஷன் ஆபிஸர் பி
காலியிடம்: 01
வயது வரம்பு: 45 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பைன்,கமர்ஷியல் ஆர்ட்ஸ் பாடப்பிரிவில் முதல் வகுப்பில் இளநிலைப் பட்டம் அல்லது விஷ்வல் ஆர்ட்ஸ், கமர்ஷியல் ஆர்ட்ஸ், பைன் ஆர்ட்ஸ் பாடப்பிரிவில் முதுநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.56,100-1,77,500

மேலும் பணி அனுபவம் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து பார்த்து கொள்ளவும்.

விண்ணப்பங்களை இந்த லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்ய விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Southern zone :

Visvesvaraya Industrial & Technological Museum
Kasturba Road
Bangalore - 560 001
Phone # (080)22864114/6200
E-mail:- [email protected]
Website:-www.vismuseum.gov.in

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15-06-2018.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NCSM invites application for various post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+