சென்னை கடல் சார் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!

கடல் சார் வளங்களை நிர்வாகிக்கும் நிறுவனமான நேஷனல் சென்டர் பார் சஸ்டெய்னபிள் கோஸ்டல் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

கடல் சார் வளங்களை நிர்வாகிக்கும் நிறுவனமான நேஷனல் சென்டர் பார் சஸ்டெய்னபிள் கோஸ்டல் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சென்னை கடல் சார் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!

காலியிடம்: 157

  1. புராஜக்ட் அசோசியேட் - 71
  2. புராஜக்ட் சயின்டிஸ்ட் - 26
  3. ரிசர்ச் அசிஸ்டென்ட்- 24
  4. மல்டி டாஸ்கிங் ஸ்டாப்-11
  5. டெக்னிகல் அசிஸ்டென்ட்-07
  6. டெக்னிகல் இன்ஜினியர்-06
  7. அட்மினிஸ்டிரேடிவ் அசிஸ்டென்ட்-06
  8. ஓட்டுநர் & மல்டி டாஸ்கிங் ஸ்டாப்-02
  9. பினான்ஸ் அசிஸ்டென்ட்- 02
  10. பினான்ஸ் அசோசியேட் - 01
  11. ப்ரோகியூர்மென்ட் அசிஸ்டென்ட்-01

கல்வித் தகுதி : மல்டி டாஸ்கிங் அசிஸ்டென்ட் பதவிக்கு பத்தாம் வகுப்பும், இதர பிரிவுகளுக்கு பட்டப் படிப்பும் முடித்திருக்க வேண்டும். குறிப்பிட்ட பணியிடங்களுக்கு அனுபவம் கேட்கப்பட்டுள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 2018 ஜூன் 1.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NCSCM Recruitment 2018: 157 Project Staff Posts, Apply before 1st June 2018
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+