ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC போக்குவரத்துக் கழகத்தில் வேலை! யார் யார் விண்ணப்பிக்கலாம்?

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் (NCRTC) காலியாக உள்ள Sr. Dy. General Manager பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் (NCRTC) காலியாக உள்ள Sr. Dy. General Manager பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒரு பணியிடம் மட்டுமே காலியாக உள்ள நிலையில் இதற்கு ரூ.2 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC போக்குவரத்துக் கழகத்தில் வேலை! யார் யார் விண்ணப்பிக்கலாம்?

நிர்வாகம் : தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகம் (NCRTC)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Sr. Dy. General Manager

மொத்த காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் LLB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணிக்கு தொடர்புடைய துறையில் குறைந்தது 8 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 55 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.70,000 முதல் ரூ.2,00,000 மாதம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://ncrtc.in/ அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள இணையதள முகவரியின் மூலம் விண்ணப்பப் படிவம் பெற்று, பூர்த்தி செய்து 10.02.2022 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://ncrtc.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NCRTC Recruitment 2022: Application invited For Sr. Dy. General Manager post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+