ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு!

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் (NCRTC) காலியாக உள்ள இணை பொது மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் (NCRTC) காலியாக உள்ள இணை பொது மேலாளர், உதவி மேலாளர், பொறியியல் இணை அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 19 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு!

நிர்வாகம் : தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகம் (NCRTC)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Deputy General Manager, Engineering Associate, Executive மற்றும் Assistant Manager

மொத்த காலிப் பணியிடம் : 19

கல்வித் தகுதி :

Deputy General Manager - Graduate, முதுநிலை டிப்ளமோ அல்லது பி.இ, பி.டெக் பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Assistant Manager - சிவில் துறையில் பிஇ, பி.டெக் அல்லது சிவில் துறையில் டிப்ளமோ அல்லது அதற்கு இணையான துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு, 8 வருடங்கள் வரையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Engineer Associate - பி.இ, பி.டெக் அல்லது சிவில் துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்று குறைந்தது 7 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 40 முதல் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • ஒவ்வொரு பணிக்கும் தனித் தனியே வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

ஊதியம் :

  • Deputy General Manager - ரூ.70,000 முதல் ரூ.2,00,000 மாதம்
  • Assistant Manager - ரூ.50,000 முதல் ரூ.1,60,000 மாதம்
  • மற்ற பணிகள் - குறைந்தபட்சம் ரூ.30,000 முதல் அதிகபட்சம் ரூ.1,20,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://ncrtc.in/ அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைய முகவரியின் மூலம் 07.09.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பப் படிவம் : இங்கே கிளிக் செய்யவும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் முன் அனுபவத்தின் அடிப்படையில் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும் விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://ncrtc.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NCRTC Recruitment 2021: Apply For various Manager and Engineering Associate post ncrtc.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+