அட்ராசக்க!! ஆண்டுக்கு ரூ.50 லட்சம் ஊதியமா? அழைக்கும் மத்திய அரசு!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் (NCRTC) காலியாக உள்ள Multi- Modal Expert பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.50 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு பி.இ, பி.டெக் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 
அட்ராசக்க!! ஆண்டுக்கு ரூ.50 லட்சம் ஊதியமா? அழைக்கும் மத்திய அரசு!

நிர்வாகம் : தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகம் (NCRTC)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Multi- Modal Expert

மொத்த காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி :

  • சிவில் அல்லது அதற்கு இணையான துறையில் பி.இஇ, பி.டெக் அல்லது Transport Planning துறையில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மத்திய, மாநில அரசிற்கு உட்பட்டு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 20 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 55 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ஆண்டிற்கு ரூ.50 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://ncrtc.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பித்து, அதற்கான நகலினை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையிர் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Career Cell,
HR Department,
National Capital Region Transport Corporation,
7/6 Siri Fort Institutional Area,
August Kranti Marg,
New Delhi-110049.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் முன் அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 13.08.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும் விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://ncrtc.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NCRTC Recruitment 2021: Apply For Multi- Modal Expert post ncrtc.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X