மத்திய அரசிற்கு உட்பட்ட நேஷனல் கம்பெனி லா ட்ரிபுனல் (National Company Law Tribunal) துறையில் காலியாக உள்ள Senior Legal Assistant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 50 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.42 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : National Company Law Tribunal
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Senior Legal Assistant (SLA)
மொத்த காலிப்பணியிடம் : 50
கல்வித் தகுதி : மத்திய, மாநில அரசுத் துறையில் மேற்குறிப்பிட்ட பணிக்கு சம்பந்தப்பட்ட பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.44,900 முதல் அதிகபட்சம் ரூ.1,42,400 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் nclt.gov.in என்னும் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 30.09.2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://nclt.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பபூர்வ இணையதள பக்கத்தினைக் காணவும்.


Click it and Unblock the Notifications












