8, 10-வது தேர்ச்சியா? மத்திய நிலக்கரி நிறுவனத்தில் 1295 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

மத்திய வடக்கு கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனமான நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள Apprentice பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய வடக்கு கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனமான நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள Apprentice பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1295 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 8ம் வகுப்பு, 10-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

8, 10-வது தேர்ச்சியா? மத்திய நிலக்கரி நிறுவனத்தில் 1295 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

நிர்வாகம் : வடக்கு கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (NCL)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 1295

பணி மற்றும் காலிப் பணியிட விவரம்:

  • Welder - 88 பணியிடங்கள்
  • Fitter - 685 பணியிடங்கள்
  • Electrician - 430 பணியிடங்கள்
  • Motor Mechanic - 92 பணியிடங்கள்

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 16 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : இப்பணியிடங்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்குறிப்பிடப்பட்டள்ள பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.nclcil.in அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 20.12.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nclcil.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NCL Recruitment 2021: Apply Online For various Apprentice Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+