மாதம் ரூ.1.25 லட்சம் ஊதியம்! மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

வடக்கு கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனமான நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள பொது மருத்துவ அதிகாரி, சிறப்பு அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வடக்கு கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனமான நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள பொது மருத்துவ அதிகாரி, சிறப்பு அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 56 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.25 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மாதம் ரூ.1.25 லட்சம் ஊதியம்! மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : வடக்கு கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (NCL)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 56

பணி மற்றும் காலிப் பணியிட விவரம்:

  • Doctors with MBBS qualification - 45
  • Doctors with MBBS plus Specialization - 11

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் முதுநிலைப் பட்டம், Diplomat National Board (DNB)/ MBBS தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.90,000 முதல் ரூ.1,25,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 15.05.2021 அன்றுக்குள் [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கோ தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : வீடியோ காலின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nclcil.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NCL Recruitment 2021: Apply for General Duty Medical Officer & Specialist Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+