என்.சி.இ.ஆர்.டி., நிறுவனத்தில் டெக்னிஷியன் பணி!

Posted By: Kani

நேஷனல் கவுன்சில் பார் எஜூகேஷன் ரிசர்ச் அண்டு டிரெய்னிங் (என்.சி.இ.ஆர்.டி.,) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு டெக்னிஷியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 13-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: அசிஸ்டென்ட் என்ஜினியர்
காலியிடம்: 05
வயது வரம்பு: 35க்குள்

பணி: கேமராமேன்
காலியிடம்: 03
வயது வரம்பு: 30க்குள்

பணி: டெக்னீசியன்
காலியிடம்: 07
பணி: போட்டோ கிராபர்
காலியிடம்: 01
வயது வரம்பு: 27க்குள்

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 200.

விண்ணப்பிக்கும் முறை: இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து உரிய இணைப்புகளுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 13-04-2018

விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:

Under Secretary, CIET, NCERT,
Sri Aurobindo Marg, New Delhi -110016.

மேலும் முழுமையான விபரங்களுக்கு: இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்

2. அறிவிப்பு லிங்க்:

முகப்பு பக்கத்தில் உள்ள 'அனோன்ஸ்மென்ட்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

4. அறிவிப்பு பிடிஎப்:

அறிவிப்பு குறித்து முழுமையான விவரங்களை இந்தப் பகுதியை கிளிக் செய்து பெறவும்.

4. விண்ணப்பம்:

விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

English summary
NCERT Recruitment 2018 For Technician Posts

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia