ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் (NCDC) காலியாக உள்ள மூத்த இயக்குநர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.67 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 

ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் (NCDC)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 08

பணி : மூத்த இயக்குநர்

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர் மத்திய, மாநில, கூட்டுறவுத் துறையில் பணியாற்றியவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மேற்கண்ட பணியிடங்களுக்கு ரூ.37,000 முதல் ரூ.67,000 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 08.06.2021 தேதிக்குள் தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 08.06.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : Deputation தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://ncdc.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NCDC Cooperative Bank Recruitment 2021: Application invited for Chief Director Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X