ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் (NCCR) காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் (NCCR) காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 81 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.80 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் (NCCR)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Project Scientist- I, Project Scientist- II, Project Scientist- III, Senior Research Fellow, Technical Assistant, Field Assistant

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 32 முதல் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

  • Project Scientist - முதுநிலைப் பட்டம், இளநிலைப் பட்டம், பி.இ, பி.டெக் தேர்ச்சி பெற்று 7 ஆண்டுகள் வரையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Senior Research Fellow - முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்று 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Technical Assistant - இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Field Assistant - அறிவியல் துறையில் பட்டம் அல்லது பொறியியல் துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.20,000 முதல் அதிகபட்சம் ரூ.78,000 மாதம்

அதிகாரப்பூர்வ இணையதளம் : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 20.08.2021 தேதிக்குள் https://www.nccr.gov.in/NRect2021/nrect1.htm எனும் ஆன்லைன் இணைய முகவரியின் மூலம் விண்ணப்பித்து, அதனை நகல் எடுத்து 24.08.2021 தேதிக்குள் அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, டிரேடு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nccr.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ லிங்க்கைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NCCR Recruitment 2021: Apply Online For Project Scientist, Technical Assistant Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+