சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை!

Posted By: Kani

சென்னையில் உள்ள என்சிசி அலுவலகத்தில் ஸ்டோர் அட்டெண்ட் பிரிவில் காலியாக உள்ள 3 உதவியாளர் பணியிடங்களுக்கு வரும் 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்: ஸ்டோர் அட்டெண்ட்

காலியிடம்: 3

சம்பளம்: ரூ.15,900

வயதுவரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் தங்களது முழு விபரங்கள் அடங்கிய பயோடேட்டாவை தயார் செய்து பூர்த்தி செய்து அத்துடன் அட்டெஸ்ட் செய்த தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
commanding officer
1(TN)Air sqn Ncc no.14,
Professor Colony Extn.,
East tambaram,
chennai-59

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-04-2018

English summary
NCC Chennai Recruitment 2018 – Apply Online 03 Store Attendant Posts

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia