கைநிறைய ஊதியத்துடன் மத்திய அரசின் தேசிய தாவர மரபணு நிறுவனத்தில் வேலை!

தேசிய தாவர மரபணு ஆராய்ச்சி அலுவலகத்தில் காலியாக உள்ள கள உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய தாவர மரபணு ஆராய்ச்சி அலுவலகத்தில் காலியாக உள்ள கள உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 02 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஜூன் 16ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

கைநிறைய ஊதியத்துடன் மத்திய அரசின் தேசிய தாவர மரபணு நிறுவனத்தில் வேலை!

நிர்வாகம் : National Bureau of Plant Genetic Resources

மேலாண்மை : மத்திய அரசு

பணி : கள உதவியாளர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 02

கல்வித் தகுதி : Life Sciences/ Botany/ Agriculture/ Bioinformatics/ Biotechnology/ Computer Science or equivalent உள்ளிட்ட துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 50 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.20,000 மற்றும் கூடுதல் பணப்படி வழங்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : National Bureau of Plant Genetic Resources நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்பவியலாளர் பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழே உள்ள முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : ICAR-National Bureau of Plant Genetic Resources (NBPGR), New Delhi.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 16.06.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nbpgr.ernet.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NBPGR Recruitment 2020: Application invited For Field Assistant Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+