இன்ஜினிரிங் பட்டதாரிகளுக்கு நேஷனல் பில்டிங் கன்ஸ்ரக்ஷன் கார்ப்பரேஷனில் வேலை!

Posted By: Kani

நேஷனல் பில்டிங் கன்ஸ்ரக்ஷன் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள மேனேஜ்மென்ட் டிரெய்னி (சிவில்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள சிவில் பிரிவில் பட்டம் பெற்ற இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: மேனேஜ்மென்ட் டிரெயினி (சிவில்) - 10

தகுதி: இன்ஜினிரிங் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருப்பதுடன் கேட் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: அதிகபட்சம் 29க்குள்

தேர்வு செய்யப்படும் முறை: அரசு விதிமுறைகளின்படி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

இன்ஜினிரிங் பட்டதாரிகளுக்கு நேஷனல் பில்டிங் கன்ஸ்ரக்ஷன் கார்ப்பரேஷனில் வேலை!

ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கும் தேதி: 28-04-2018

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27-05-2018

English summary
Nbccindia invite application for civil engineer trainee post

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia