மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகத்தில் (NBCC) காலியாக உள்ள மேலாண்மை பயிற்சி (HRM) மற்றும் இளநிலை இந்தி மொழிப் பெயர்ப்பாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 07 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.40 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகம் (NBCC)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்தக் காலிப் பணியிடம் : 07
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:
- Management Trainee (HRM) - 05
- Jr Hindi Translator - 02
கல்வித் தகுதி :
மேற்கண்ட பணியிடங்களுக்கு தொடர்புடைய பிரிவில் பொறியியல், தொழில்நுட்பம் பட்டம் பெற்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 27 முதல் 29 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.40,000 முதல் ரூ.1,40,000 மாதம்
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://nbccindia.com/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 21.06.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : இப்பணியிடங்களுக்கு நேர்காணல் மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nbccindia.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்ககை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












