என்பிசிசி நிறுவனத்தில் சூப்பரான வேலை...!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான தேசிய கட்டட கட்டுமான நிறுவனத்தில் (என்பிசிசி) பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்களிடமிருந்து இந்த வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கூடுதல் விவரங்களுக்கு nbccindia.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

இந்த பெருமைமிகு தேசிய கட்டட கட்டுமான நிறுவனத்தில் (என்பிசிசி) தான் தற்போது பணியிடங்கள் காலியாக உள்ளன.

இங்கு தற்போது சீனியர் புராஜக்ட் எக்சிகியூட்டிவ்(சிவில், எலக்ட்ரிக்கல்) 30, ஜூனியர் இன்ஜினியர் (சிவில், எலக்ட்ரிக்கல்) 40, மேனேஜ்மென்ட் டிரைய்னி 4, ஜெனரல் மேனேஜர் 3, கூடுதல் ஜெனரல்மேனேஜர் 2, மேனேஜர் 2, புராஜக்ட் மேனேஜர் 3, துணை ஜெனரல் மேனேஜர் 6 உட்பட மொத்தம் 93 பணியிடங்கள் காலியாக உள்ளன.

என்பிசிசி நிறுவனத்தில் சூப்பரான வேலை...!

தேசிய கட்டட கட்டுமான நிறுவன(என்பிசிசி) பணியிடங்களுக்கான கல்வித்தகுதி: இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க பி.இ., / டிப்ளமோ / பி.எல்., என பிரிவுக்கு ஏற்ப கல்வித்தகுதியானது மாறுபடுகிறது.
தேசிய கட்டட கட்டுமான நிறுவன(என்பிசிசி) பணியிடங்களுக்கான வயதுவிவரம்: 27.3.2024 அடிப்படையில் பதவியை பொறுத்து 28, 30, 33, 37, 45, 49 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு என்ற அடிப்படையில் ஆட்கள் இந்தப் பணிக்குத் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் மட்டுமே இந்தப் பணிக்கு விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக்கட்டணமாக ரூ. 1000 செலுத்தவேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் கட்டணம் செலுத்தத் தேவை இல்லை.

கடைசிநாள்: இந்த வேலைக்கான விண்ணப்பங்களை வரும் 27.3.2024-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

இணையதள முகவரி: கூடுதல் விவரங்களுக்கு nbccindia.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NBCC (India) Limited has announced NBCC JE Recruitment 2024 with advertisement number 02/2024. Applications are open until March 27. Eligible candidates can apply online for 93 Junior Engineer vacancies in Civil and Electrical disciplines at nbccindia.in.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+