என்பிசிசி இந்தியா நிறுவனத்தில் வேலை!

புதுதில்லியில் உள்ள நேஷனல் பில்டிங்ஸ் கன்ஸ்டிரக்ஷன் கார்ப்ரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

புதுதில்லியில் உள்ள நேஷனல் பில்டிங்ஸ் கன்ஸ்டிரக்ஷன் கார்ப்ரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 27-05-2018-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணி: மேனேஜ்மென்ட் டிரெயினி(சிவில்)

காலியிடம்: 10

சம்பளம்: 40,000-1,40,000

வயதுவரம்பு: 29-க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: சிவில் என்ஜினிரிங் பாடப் பிரிவில் இளநிலைப்பட்டம் பெற்று 2016, 2017, 2018 கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுசெய்யப்படும் முறை: சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.1000 இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வெண்டும். எஸ்சி. எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் போது கேட் மதிப்பெண் அட்டை, புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 27-05-2018

மேலும் முழுமையான விவரங்களை அறிய இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Nbcc india limited invites application for management trainee post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+