அரக்கோணத்தில் உள்ள கடற்படை குழந்தைகள் பள்ளியில் (Navy Children School) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கானஅறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இங்கு PRT, PGT, Accountant ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு https://www.ncsarakkonam.edu.in/ என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து காணலாம்.
இந்த சிறப்புவாய்ந்த கடற்படை குழந்தைகள் பள்ளியில்தான் (Navy Children School) தற்போது PRT, PGT, Accountant ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன.

கடற்படை குழந்தைகள் பள்ளி பணியிடங்களுக்கான கல்வித்தகுதி:
இப்பணிகளுக்கு அரசு அல்லது AICTE / UGC அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor's Degree, 12ம் வகுப்பு + Diploma, Master Degree, B.Com ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படை குழந்தைகள் பள்ளி பணியிடங்களுக்கான வயதுத்தகுதி:
01.07.2024 அன்றைய தினத்தின் படி, விண்ணப்பதாரர்களின் வரம்பானது Accountant பணிக்கு 21 வயது முதல் 40 வயது வரை என்றும், மற்ற பணிகளுக்கு 21 வயது முதல் 50 வயது வரை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாத சம்பளம்:
இந்த கடற்படை ழந்தைகள் பள்ளி சார்ந்த பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.
தேர்வு செய்யும் விதம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த கடற்படை குழந்தைகள் பள்ளி சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களது விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 10.03.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.
இணையதள முகவரி:
கூடுதல் விவரங்களுக்கு https://www.ncsarakkonam.edu.in/ என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து காணலாம்.
விளம்பர டவுன்லோடு:
விளம்பரத்தை டவுன்லோடு செய்ய https://www.ncsarakkonam.edu.in/Admin/Uploading/News/60.pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications












