விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளத்தில் அப்ரென்டிஸ் பயிற்சியில் சேர ஆசையா...?

ஆந்திர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளத்தில் 'அப்ரென்டிஸ்' பணியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. தகுதிவாய்ந்த நபர்கள் இந்த அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு indiannavy.nic.in என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை கப்பல் கட்டும் துறை, மும்பை கப்பல் கட்டும் துறைக்குப் பின்னர் இந்தியாவில் உள்ள மிக முக்கியமான கப்பல் கட்டும் துறைகளில் ஒன்றாக அமைந்துள்ளது.

விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளத்தில் அப்ரென்டிஸ் பயிற்சியில் சேர ஆசையா...?

ஐரோப்பாவில் இரண்டாம் உலகப்போர் தொடங்கிய சிறிது காலத்துக்குப் பிறகு, ராயல் இந்தியக் கடற்படை விசாகப்பட்டினத்தில் பர்மாவில் உள்ள இந்திய ராணுவப் பிரிவுகளுக்கு ஆதரவாக படகு பழுது பார்க்கும் மையத்தை 1941-ம் ஆண்டு டிசம்பரில் அமைத்தது. மார்ச் 1942-ல், பல இந்திய கடலோர நகரங்களில் கடலோரப் படைகளை அமைப்பதற்கான கடற்படையின் முன்முயற்சியின் ஒரு பகுதியாக, விசாகப்பட்டினத்தில் உள்ள வசதி, கொல்லன் மற்றும் தச்சுப் பட்டறைகள் மற்றும் இயந்திரக் கருவிகளை உள்ளடக்கியதாக மேம்படுத்தப்பட்டது. சுதந்திரத்துக்குப் பின்னர் மிகப்பெரிய கப்பல் கட்டும் தளமாக விசாகப்பட்டினம் மாற்றப்பட்டது.

இந்த பெருமை வாய்ந்த விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளத்தில் தற்போது எலக்ட்ரானிக் மெக்கானிக் பிரிவில் 36, பிட்டர் பிரிவில் 33, ஷீட் மெட்டல் ஒர்க்கர் பிரிவில் 33, கார்ப்பென்டர் பிரிவில் 27, மெக்கானிக் பிரிவில் 23, பைப் பிட்டர் பிரிவில் 23, எலக்ட்ரீசியன் பிரிவில் 21, பெயின்டர் 16 பிரிவி , ஏ.சி., மெக்கானிக் பிரிவில் 15, வெல்டர் பிரிவில் 15, மெஷினிஸ்ட் பிரிவில் 12, இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் பிரிவில் 10 உட்பட மொத்தம் 275 இடங்கள் உள்ளன.

இந்த அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கு கல்வித்தகுதியாக குறைந்தது 65 சதவீத மதிப்பெண்ணுடன் தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ. படிப்பையும் முடித்திருக்க வேண்டும்.

எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு என்ற அடிப்படையில் இந்த அப்ரென்டிஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளத்தில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு
ஸ்டைபண்டாக (உதவித்தொகை) மாதம் ரூ. 8,050 வழங்கப்படும்.

ஆன்லைன் முறையில் மட்டுமே இந்த அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப கடைசிநாள் வரும் ஜனவரி மாதம் 1-ம் தேதி(1.1.2024) ஆகும்.
கூடுதல் விவரங்களுக்கு indiannavy.nic.in என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொண்டு அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Naval Dockyard, Visakhapatnam under the Indian Navy has invited online applications for the Apprentice posts on its official website. A total of 275 Apprentice posts are to be filled in various disciplines including Fitter, Mechanic (Diesel), Electrician, Painter (General), Machinist, Mechanic Machine Tool Maintenance and others. Last date of receipt of applications for the recruitment drive is January 01, 2024.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+