தேசிய சிறு தொழில்கள் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள கணக்காளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 28-க்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 19
பணி: அக்கெளண்டன்ட் ஆபிஸர் - 19
கல்வித் தகுதி: பி.காம் அல்லது எம்.காம், எம்பிஏ, சிஏ அல்லது இணையான தகுதிகள் மற்றும் அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.500. இதனை புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் "The National Small Industries Corporation Limited" என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
General Manager,
Human Resources the National Small Industries Corporation
"NSIC Bhawan" Okhla Industrial Estate
New Delhi-110020
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.04.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
1.அதிகாரப்பூர்வ தளம்:
அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்
2. அறிவிப்பு லிங்க்:
முகப்பு பக்கத்தில் உள்ள ' கேரியர்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.
3. அறிவிப்பு இணைப்பு:
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.
4. விண்ணப்பம்:
விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும்.


Click it and Unblock the Notifications












