தேசிய விதைகள் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்..!

மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய விதைகள் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய விதைகள் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேசிய விதைகள் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்..!

நிர்வாகம் : தேசிய விதைகள் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 260

பணியிட விபரங்கள் : https://www.indiaseeds.com/career/2019/Advt0119.pdf என்னும் இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.

தகுதி :

  • ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • ஐடிஐ, டிப்ளமோ, கணினித் துறையில் பி.எஸ்சி முடித்தவர்கள், விவசாயத்துறையில் இளங்கலை, முதுகலை, டிப்ளமோ முடித்தவர்கள், எம்பிஏ முடித்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயதுவரம்பு : 25 முதல் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பம் மற்றும் தேர்வுக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.525.
  • எஸ், எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.25 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

கட்டணம் செலுத்தும் முறை : National Seeds Corporation Limited என்ற பெயரில் புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை :

  • www.indiaseeds.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பித்த பின்னர் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : Sr.General Manager (HR), National Seeds Corporation Limited, Beeji Bhawan, Pusa Complex, New Delhi - 110012. India.

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 03.03.2019

விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசி நாள் : 09.02.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.indiaseeds.com/career/2019/Advt0119.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
National Seeds Corporation Recruitment 2019 – Apply Online for 260 MT, Trainee & Other Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+