தேசிய திறந்தநிலை கல்விநிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

Posted By:

நேசனல் இண்ஸ்டியூட் ஆப் ஓபன் ஸ்கூலிங் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியீடு .

தேசிய திறந்த நிலை பள்ளிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு. எக்ஸிகியூட்டிவ் ஆபிசர், சீனியர் கன்சல்டண்ட், சீனியர் எக்ஸிகியூட்டிவ் ஆபிசர் (என்எல்எம்ஏ), சீனியர் எக்ஸிகியூட்டிவ் ஆபிசர் இவால்வேசன் ஆக்ட்டிவிட்டிஸ் போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும்.

பணியிட விவரங்கள் :

சீனியர் கன்சலடண்ட் முழு மற்றும் பாதி நேர பணியிடம் ஒன்று
சீனியர் எக்ஸிகிட்டிவ் ஆபிசர் வெப் டெவலப்மெண்ட் 3 பணியிடங்கள்
சீனியர் எக்ஸிகியூட்டிவ் ஆபிசர் என்எல்எம்ஏ 1 பணியிடம்
சீனியர் எக்ஸிகியூட்டிவ் ஆபிசர் ஆக்டிவிட்டிஸ் 1 பணியிடம்

சீனியர் கன்சல்டண்ட் ஆபிசர் பணியடம் மாத சம்பளமாக 35,000 முதல் 70,000 இணடர்வியூ தேதி மார்ச் 6, 2018.

சீனியர் எக்ஸிகியூட்டிவ் ஆபிசர் பணிக்கு 33,000 சம்பளத் தொகை பெறலாம். பிப்ரவரி 28, 2018 அன்று இண்டர்வியூ நடைபெறும்.

சீனியர் எக்ஸிகியூட்டிவ் ஆபிசர் பணிக்கு (என்எல்எம்ஏ) 33,000 மாத சம்பளமாக பெறலாம். மார்ச் 6, 2018 இண்டர்வியூ நடைபெறும். 
சீனியர் எக்ஸிகியூட்டிவ் ஆபிசர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதி 33,000 மாதச் சம்பளமாக பெறலாம். மார்ச் 6, 2018 இண்டர்வியூ   நடைபெறும்.

சீனியர் கன்சல்டண்ட் முழு நேரப் பணி மற்றும் பார்ட் டைம் பணியிடமும் பெறலாம். பிஜி மற்றும் பிஏட் படிப்பினை  தகுதியான பல்கலைழகத்தில் படித்தவர்கள் பணிவாய்ப்பு பெறலாம். 65 வயதுடையோர்கள் வரை விண்ணப்பிக்கலாம்.

வயது மற்றும் கல்வித்தகுதி:

சீனியர் எக்ஸிகியூட்டிவ் ஆபிசர் வெல் டெவலப்மெண்ட் வேலைக்கு எம்சிஏ/ எம்எஸ்சி சையின்ஸ் , பிடெக் கம்பியூட்டர் அதிகாரப்பூர்வ நிறுவனத்தில் படித்தவர்கள் பணிக்கு 65 வயதுள்ளோர் வரை விண்ணப்பிக்கலாம்.
சீனியர் எக்ஸிகியூட்டிவ் ஆபிசர் (என்எல்எம்ஏ) பணிக்கு , கிராஜூவேட் பட்டம் படிப்பினை அதிகாரப்பூர்வ நிறுவனத்தில் படித்தவர்கள் 65 வயதுள்ளோர் வரை விண்ணப்பிக்கலாம்.
சீனியர் எக்ஸிகியூட்டிவ் ஆபிசர் பணிக்கு மாஸ்டர் டிகிரி படித்தவர்கள் விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும். 65 வயது வரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ தளம்:

தேசிய அதிகாரப்பூர்வ தளத்தில்  வேலை வாய்ப்பு குறித்து தெரிந்து கொள்ளலாம். 

வெப்சைட் லிங்க்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்:

தேசிய திறந்தநிலை பள்ளியின் அதிகாரப்பூர்வ தளத்தின் கீழ் வேக்கன்சி  பகுதியை கிளிக் செய்யவும். 

அறிவிப்பு லிங்க்:

வேலை வாய்ப்பு பணியினை பெற அறிவிப்பு பாக்ஸை   கிளிக்  செய்யவும்

அறிவிப்பு இணைப்பு:

தேசிய திறந்தநிலை பல்கலைகழகத்தில் பணிவாய்ப்பு பெற விண்ணப்பிக்க அறிவிப்பு இணைப்பினை முழுவதுமாக படித்து பார்க்கவும். 

விண்ணப்பம்

விண்ணப்பங்களுக்கான இணைப்பு கிடைத்ததும் அவற்றில் தகவல்கள் கொடுத்து விண்ணப்பிக்கவும். 

சார்ந்த பதிவுகள்:

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு 

English summary
The article tells about Job opportunity of National Institute Of Open Schooling Recruitment

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia