தேசிய கடல்சார் நிறுவனத்தில் சயின்டிஸ்ட் பணி!

தேசிய கடல்சார் நிறுவனத்தில் காலியாக உள்ள சயின்டிஸ்ட் பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

By Kani

தேசிய கடல்சார் நிறுவனத்தில் காலியாக உள்ள சயின்டிஸ்ட் பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரும் 14.05.2018-க்குள் ஆன்லைன் வழியாக வரவேற்கப்படுகின்றன.

தேசிய கடல்சார் நிறுவனத்தில் சயின்டிஸ்ட் பணி!

பணி: சயின்டிஸ்ட்-18
(பொது-8, ஒபிசி-6, எஸ்சி-3, எஸ்டி-1).

சம்பளம்: ரூ.72,439/-.

கல்வித் தகுதி: அக்குவாடிக் சயின்ஸ், மெரைன் ஜியோ பிஸிக்ஸ் அல்லது இதைச்சார்ந்த பிரிவுகளில் பி.எச்டி.,படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.

பணி: சயின்டிஸ்ட்-2 (பொது)

சம்பளம்: ரூ.72,349/-

கல்வித் தகுதி: மெரைன் இன்ஸ்ட்ரூமென்டேஷன்,ஓஷன் இன்ஜினியரியங் பாடத்தில் எம்.இ, எம்.டெக்., அல்லது இதைச்சார்ந்த பிரிவுகளில் பி.எச்டி., படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்த பின் அதை பிரின்ட் அவுட் எடுத்து குறிப்பிட்ட சான்றிதழ் நகல்களை இணைத்து 21.05.2018-க்குள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Controller of Administration,
National Institute of Oceanography,
Dona Paula,
Goa - 403004.

மேலும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, பணியிடம் உள்ளிட்ட விவரங்களை அறிய இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.05.2018.

பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 21.05.2018.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
National Institute Of Oceanography invite application for scientist
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X