NIOT Chennai Scientist Recruitment 2023: கடல் சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட அரிய வாய்ப்பு...!

கடல் சார்ந்த ஆராய்ச்சிகள், கடல் வளங்களை பயன்படுத்தி கொள்ளுவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வரும் சென்னையில் உள்ள தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில், காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேரடியாக நியமிக்கப்பட உள்ளனர். இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க, ஜூன்.02 ஆம் தேதி கடைசி நாளாகும்.

நிர்வாகம்: தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் (National Institute Of Ocean Technology)

மேலாண்மை: மத்திய அரசு

கடல் ஆராய்ச்சியில் ஈடுபட ஓர் அரிய வாய்ப்பு..!

பதவிகள் விவரம்

Ø Scientist - F

Ø Scientist - E

Ø Scientist - D

Ø Scientist - C

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் (ஜூன்.02)

பணியிடங்கள் எண்ணிக்கை: 25

கல்வி தகுதி / வயது வரம்பு

மரைன் பயாலஜி, பயோடெக்னாலஜி, ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, மெக்கானிக்கல் ஆகிய பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 60 சதவீதம் அளவுக்கு, மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும். விண்ணப்பதார்கள் 50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊதியம்

நிலை 13 ஏ, 12, 11 ஆகியவற்றின் படி, தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, குறைந்தபட்சம் ரூ.67,700ம், அதிகபட்சம் ரூ.2,16,600 மாத ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதர சலுகைகளுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும். பணிக்கு ஏற்றவாறு ஊதியம், இதர சலுகைகள் வேறுபடும். கூடுதல் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு முறை

விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து தகுதியானவர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவர்.

ப்ளீஸ் மறக்காதீங்க...!

NIOT Chennai Scientist Recruitment 2023

முதலில் https://www.niot.res.in/niot1/recruitment.php என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு செல்ல வேண்டும்.

home page - ல் https://www.niot.res.in/niot1/recruitment.php

என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

புதிதாக தோன்றிய பக்கத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும். https://incois.gov.in/jobs/niot0423/home.jsp

அடுத்து பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், பணிக்கு ஏற்ப கோரப்படும் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் கட்டணத்தை செலுத்திவிட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

விண்ணப்பங்களை நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

வயது, கல்வித் தகுதி, பிரிவு போன்றவற்றில் உரிமை கோருபவர்கள், அதற்குரிய ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.

கூடுதல் விபரங்களுக்கு கிளிக் ப்ளீஸ்...!

https://www.niot.res.in/niot1/recruitment.php

https://incois.gov.in/jobs/niot0423/home.jsp

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIOT Scientist Recruitment 2023: The National Institute of Ocean Technology, an autonomous organization under the Union Ministry of Earth Sciences, has announced that eligible and interested youth can apply for 25 vacant posts.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+