12-வது தேர்ச்சியா? தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!

மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் காலியாக உள்ள மெடிக்கல் ஆபிசர், சீனியர் ரிசர்ச் ஃபெல்லோ, வரவேற்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் காலியாக உள்ள மெடிக்கல் ஆபிசர், சீனியர் ரிசர்ச் ஃபெல்லோ, வரவேற்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மெமாத்தம் 12 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு மருத்துவத் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் முதல் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வரையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

12-வது தேர்ச்சியா? தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!

நிர்வாகம் : தேசிய ஆயுர்வேத நிறுவனம் (NIA)

மேலாண்மை : மத்திய அரசு

பணி:

  1. General Surgeon
  2. Gynecologists
  3. Pediatrician
  4. Anesthetist
  5. Ophthalmologist
  6. Medical Officer
  7. Gastroenterologist
  8. Radiologist/Sonologist
  9. Sr. Research Fellow
  10. Estate Engineer (Civil)
  11. Estate Engineer (Electrical)
  12. Receptionist

மொத்த காலிப் பணியிடங்கள் : 12

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 55 முதல் 62 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித் தகுதி :-

General Surgeon, Gynaecologist, Ophthalmologist - MS in Surgery, Gynecology, Ophthalmology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Paediatrician, Anesthetist , Medical Officer, Gastronterologist, Radiologist/ Sonologist - MD in Paediatrics, Anaesthesia, General Medicine, Gastroenterology, Radiology அல்லது MBBS மற்றும் DMRD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Research Fellow - ஆயிர்வேதா துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Estate Engineer - சிவில் துறையில் பிஇ தேர்ச்சி பெற்றதோடு உதவிப் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Receptionist - 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : நேர்காணலின் போது ஊதியம் அறிவிக்கப்படுடும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 25.03.2021 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் தங்களது அசல் கல்விச் சான்றிதழ் மற்றும் தேவையான இதர சாண்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :

NATIONAL INSTITUTE OF AYURVEDA,
(Deemed to be University Under de-novo Category),
Near Jorawar Singh Gate, Amer Road- Jaipur

தேர்வு நடைபெறும் தேதி : 25.03.2021 தேதியன்று நடைபெறும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.nia.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NATIONAL INSTITUTE OF AYURVEDA (NIA) Recruitment 2021: walk in for Various Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+