NIA Jaipur Recruitment 2022:தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் ரூ.2.15 லட்சத்தில் வேலை...!

தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் பணி வாய்ப்பு

கற்பித்தல், ஆராய்ச்சியை மையமாக கொண்டிருக்கும் (டி-நோவோ) தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில், பேராசிரியர், துணை இயக்குநர், நிர்வாக அதிகாரி உள்ளிட்ட 28 காலிப்பணியிடங்களுக்கு தகுதி, ஆர்வமும், பணி அனுபவம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிர்வாகம் : தேசிய ஆயுர்வேத நிறுவனம் (National Institute of Ayurveda)

மேலாண்மை : மத்திய அரசு

டி.நோவோ நிறுவனத்தில் வேலை...!

பணி விவரம்

v பேராசிரியர்(Professor)

v துணை இயக்குநர் (DEPUTY DIRECTOR (ADMN.)

v நிர்வான அதிகாரி (ADMINISTRATIVE OFFICER )

v உதவி பேராசிரியர் (ASSISTANT PROFESSOR (Rog Nidan & Vikriti Vigyan)

v CLINICAL REGISTRAR (Kayachikitsa)

v NURSING OFFICER

v MEDICAL LABORATORY TECHNOLOGIST

v PHARMACIST (AYURVEDA)

v JUNIOR MEDICAL LABORATORY TECHNOLOGIST

v MULTI-TASKING STAFF (MTS)

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.10.2022

கல்வி தகுதி

பணிக்கு ஏற்றவாறு தனித்தனியாக தகுதிகள் கோரப்பட்டுள்ளன. இருப்பினும், குறைந்தப்பட்சம் ஆயுர்வேத மருத்துவம் படித்திருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் குறைந்தது மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் இருத்தல் அவசியம் ஆகும்.v விண்ணப்பதாரர்கள் மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரியாக பணியாற்றியவர்களாக இருக்க வேண்டும்.

v Assistant Professor பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் PG Degree in Ayurveda தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

v Clinical Registrar பணிக்கு MD in Ayurveda தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

v Nursing Officer பணிக்கு B.Sc Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

v Medical Laboratory Technologist பணிக்கு Bachelor's Degree in Medical Laboratory Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

v Pharmacist பணிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் Diploma in AYUSH Nursing & Pharmacy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

v Multi-Tasking Staff பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்.

v கல்வி தகுதி பற்றிய கூடுதல் விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

டி.நோவோ நிறுவனத்தில் வேலை...!

ஊதியம்ü பேராசிரியர்

ரூ.1,23,100 முதல் ரூ.2,15,900.

ü துணை இயக்குனர்

ரூ.67,700- ரூ.2,08,700.

ü நிர்வாக அதிகாரி

ரூ.56,100 முதல் ரூ.1,77,500.

ü உதவி பேராசிரியருக்கு

ரூ.56,100 முதல் ரூ.1,77,500.

ü CLINICAL REGISTRAR (Kayachikitsa)

ரூ.56,100 முதல் ரூ.1,77,500.

ü NURSING OFFICER

ரூ.44,900 முதல் ரூ.1,42,400.

ü MEDICAL LABORATORY TECHNOLOGIST

ரூ.35,400 முதல் ரூ.1,12,400.

ü PHARMACIST (AYURVEDA)

ரூ.29,200 முதல் ரூ.92,300.

ü JUNIOR MEDICAL LABORATORY TECHNOLOGIST

ரூ.29,200 முதல் ரூ.92,300.

ü MULTI-TASKING STAFF (MTS)

ரூ.18,000 முதல் ரூ, 56,900 வரை மாத ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பணிக்கு ஏற்றவாறு, மாத ஊதியம் நிலை 1 முதல் 13 வரையின்படி வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு

பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு குறைந்தபட்சம் 28ம், அதிகபட்சம் 56 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை

எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பம் கட்டணம்

பணிக்கு ஏற்றவாறு, Processing & Intimation Fee நிர்ணயித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி,· Professor

General, OBC - ரூ.5,000/-

SC, ST, EWS - ரூ.4,000/-

· Deputy Director, administrative officer, Assistant Professor, Clinical Registrar

General, OBC - ரூ.3,500/-

SC, ST, EWS - ரூ.3,000/-

· Nursing Officer, Medical Laboratory Technologist

General, OBC - ரூ.2,500/-

SC, ST, EWS - ரூ.2,000/-

· Pharmacist, Junior Medical Laboratory Technologist, Multi-Tasking Staff

General, OBC - ரூ.2,000/-

SC, ST, EWS - ரூ.1,800/- என, விண்ணப்பக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மறக்காதீங்க...! ஓன்லி டூ டேஸ்...!

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து, அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கோரப்பட்ட தகவல், அது சார்ந்த சான்றிதழுடன் இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். 20.10.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. பணி பற்றிய முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒரு முறை பார்வையிடவும்.

முகவரி

Vice-Chancellor I/C,

National Institute of Ayurveda, Jorawar Singh Gate,

Amer Road, Jaipur 302002.

க்ளிக் ப்ளீஸ்....!

https://www.nia.nic.in/

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIA Jaipur Recruitment 2022: National Institute of Ayurveda has published employment notification for 28 vacancies including Professor, Deputy Director, Administrative Officer. It has been announced that applications are welcome from those who are qualified, interested and have work experience.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+