சென்னை காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 30க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

சென்னையில் உள்ள காசநோய் ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள ஜூனியர் மெடிக்கல் ஆபிஸர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

By Kani

சென்னையில் உள்ள காசநோய் ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள ஜூனியர் மெடிக்கல் ஆபிஸர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விருப்பம் உள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் 30.05.2018 அன்று நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

சென்னை காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 30க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

பணி: ஜூனியர் மெடிக்கல் ஆபிஸர் - 05

சம்பளம்: மாதம் ரூ.60,000

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: மருத்துவத் துறையில் இளங்கலை பட்டம் பெற்று, பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அட்டெஸ்ட் பெறப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் முகவரியில் வரும் 30-05-2018 அன்று நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

நேரம்: காலை- 9.00 மணி

நேர்முகத்தேர்வு முகவரி:

Director, National Institute for Research in Tuberculosis (ICMR),
No.1, Mayor Sathyamoorthy Road, Chetpet, Chennai - 600 031.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
National institute for research in tuberculosis invites application for Junior Medical Officer
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+