மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய அறக்கட்டளை நிறுவனத்தில் (NIF) காலியாக உள்ள Project Associates பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 15 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.50 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : National Innovation Foundation - India (NIF)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Project Associates
மொத்த காலிப் பணியிடம் : 15
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் முதுநிலைப் பட்டம், Doctoral Degree படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 35 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
மேலும், அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
ஊதியம் :
- PROJECT ASSOCIATES-1 - ரூ.31,000 மாதம்
- PROJECT ASSOCIATE-2 - ரூ.35,000 மாதம்
- SENIOR PROJECT ASSOCIATE - ரூ.42,000 மாதம்
- PRINCIPAL PROJECT ASSOCIATE - ரூ.49,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Manager, M/s. M. S. Services Pvt. Ltd, 2nd Floor, SCO-114, Sector-25, Panchkula, Haryana - 134109. E-mail: [email protected]
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 22.12.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : திறன் சோதனை மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://nif.org.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் காணவும்.


Click it and Unblock the Notifications












