தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் உதவி ஆலோசகர் பணி!

Posted By: Kani

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: அஸிஸ்டெண்ட் அட்வைசர்

காலியிடம்: 07

சம்பளம்: மாதம் ரூ.40,500 - 75,000

வயதுவரம்பு: 65க்குள்

கல்வித் தகுதி: பி.காம், சிஏ, ஐசிடபுள்ஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டியமுகவரி:
Regional Officer,
National Highways Authority of India,
Plot No.21, Teacher's Colony,
Gurunanak Nagar Road,
Vijayawada - 520008, AP

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.05.2018

மேலும் விண்ணப்பிக்கும் முறை, அனுபவங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்

2. அறிவிப்பு லிங்க்:

முகப்பு பக்கத்தில் உள்ள 'அபோட் அஸ்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

4. அறிவிப்பு:

விண்ணப்ப விவரம் துறைவாரியாக முழுமையான விவரங்கள் அறிய இந்த  பகுதியை கிளிக் செய்யவும்.

English summary
National Highways Authority of India invite application for, the Assistant Advisor post

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia