பட்டய கணக்கு படித்தவருக்கு மத்திய அரசில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்..!

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள அதிகாரி, உதவி மேலாளர், மேலாளர் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள அதிகாரி, உதவி மேலாளர், மேலாளர் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இவற்றில் பட்டயக் கணக்கு பயின்றோர் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விரப்பமும் உடையோர் மத்திய அரசுப் பணியான இப்பணிக்கு விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பட்டய கணக்கு படித்தவருக்கு மத்திய அரசில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்..!

மொத்த காலிப் பணியிடம் : 5

பணி மற்றும் காலிப் பணியிடம்:-

  • அதிகாரி : 1
  • மூத்த அதிகாரி : 1
  • உதவி மேலாளர் : 1
  • மேலாளர் : 1
  • துணை பொது மேலாளர் : 1

கல்வித் தகுதி:-

  • அதிகாரி : எம்பிஏ, பட்டய கணக்கு (சிஏ)
  • மூத்த அதிகாரி : பட்டய கணக்கு (சிஏ)
  • உதவி மேலாளர் : பட்டய கணக்கு (சிஏ)
  • மேலாளர் : பட்டய கணக்கு (சிஏ)
  • துணை பொது மேலாளர் : பட்டய கணக்கு (சிஏ)

வயது வரம்பு:-

  • அதிகாரி : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • மூத்த அதிகாரி : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • உதவி மேலாளர் : 38 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • மேலாளர் : 42 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • துணை பொது மேலாளர் : 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

(அரசு விதிமுறைப் படி பிரிவிற்கு ஏற்ப வயது வரம்பில் தளர்வு ஏற்படுத்தப்படும்.)

ஊதியம்:-

  • அதிகாரி : ரூ.9000 முதல் 21000 வரை
  • மூத்த அதிகாரி : ரூ.10800 முதல் ரூ.24,500 வரை
  • உதவி மேலாளர் : ரூ.16400 முதல் ரூ.40500 வரை
  • மேலாளர் : ரூ.24,900 முதல் ரூ.50500 வரை
  • துணை பொது மேலாளர் : ரூ.36600 முதல் ரூ.62000 வரை

தேர்வு முறை :

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தனுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

கட்டண விபரம்:

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.300
  • எஸ்.சி, எஸ்டி மற்றும் பிற விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்து, அதனை பதிவிறக்கம் செய்து அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் பெற : www.nhdc.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள இதற்கான விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அஞ்சல் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

Deputy General Manager (HR)
National Handloom Development Corporation Limited,
Wegmans Business Park, 4th Floor, Tower-1, Plot No.3,
Sector Knowledge Park-III, Surajpur Kasna Main Road,
Greater Noida, Distt. Gautam Buddh Nagar-201306, UP.

இப்பணியிடம் குறித் மேலும் விபரங்களை அறிய விரும்புவோர் http://www.nhdc.org.in/UPLOAD/onlineapp/NHDCHRRecttRE20181003.pdf என்னும் இணையதள முகவரி அல்லது http://www.nhdc.org.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
National Handloom Development Corporation Limited Recruitment
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+